எனக்கு பாய் பிரெண்ட்ஸ் அதிகம் – லக்ஷ்மிமேனன் ஓபன் டாக்!

Bookmark and Share

எனக்கு பாய் பிரெண்ட்ஸ் அதிகம் – லக்ஷ்மிமேனன் ஓபன் டாக்!

தமிழில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். கும்கியில் இருந்து இவர் நடித்த அனைத்து தமிழ் படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக குறுகிய காலத்திலயே இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்துவிட்டார்.

விஜய் சேதுபதி ஜோடியாக இவர் நடித்துள்ள றெக்க திரைப்படம் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த அவர், ” எனக்கு பெண்களை விட பாய் பிரெண்ட்ஸ்தான் அதிகம். அவர்களுடன்தான் அதிகம் ஊர் சுற்றுவேன்” என வெளிப்படையாக பேசியுள்ளார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions