உடல் எடையை குறைக்கும் முயற்சியில் லட்சுமி மேனன்

Bookmark and Share

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் லட்சுமி மேனன்

லட்சுமிமேனன் ‘கும்கி’ படத்தில் நடித்தபோது அவருக்கு வயது 14. அப்போது 9-வது வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்.

அந்த படம் வெற்றி பெற்ற பிறகு ‘சுந்தரபாண்டியன்’,‘குட்டிப்புலி’, ‘மஞ்சப்பை’, ‘ஜிகர்தண்டா’, ‘வேதாளம்’ உள்பட பல படங்களில் நடித்தார். எல்லா படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. ‘மிருதன்’, ‘றெக்க’ படங்களுக்கு பிறகு லட்சுமிமேனன் எடை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்கனவே இவரிடம் கதை சொன்னவர்கள் “ உடம்பு குண்டாகி விட்டதே....” என்று சொல்லி இருக்கிறார்கள். 

இதனால் தனது பட வாய்ப்புகளுக்கு பிரச்சினை வரலாம் என்று நினைத்த லட்சுமிமேனன், எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். “விரைவில் பழைய நிலைக்கு திரும்புவேன்” என்று கூறி வருகிறார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions