படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லட்சுமி மேனன் நடிக்க வர என்ன காரணம்?

Bookmark and Share

படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லட்சுமி மேனன் நடிக்க வர என்ன காரணம்?

தல படத்திலேயே நடிச்சிட்டோம் இனி காலேஜ் பக்கம் தல வச்சு படுக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம் நடிகை லட்சுமி மேனன்.

தனக்கு படிப்புதான் எல்லாமே அப்புறம்தான் சினிமா என்று இருந்தவரை எப்படியோ கல்லூரியைவிட்டு வெளியே வரவைத்துவிட்டனர் நம்ம புண்ணியவான்கள்.

இதுகுறித்து லட்சுமி மேனன் கூறியதாவது “நான் ஆரம்பத்தில் காலேஜ்ல சேரும்போது சினிமாவுல வர்ற மாதிரி ஜாலியா இருக்கும்னு நினைச்சேன். ஆனால் அங்க் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்காங்க. அதனால படிப்பை பாதியிலேயே சாரி சாரி ஆரம்பத்திலேயே நிறுத்திட்டேன் என்கிறார் கலகல சிரிப்போடு.

தற்போது ரத்னசிவா இயக்கத்தில் றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் தொலைதூர கல்வி மூலம் தனது காலேஜ் படிப்பை தொடர போகிறாராம் இந்த லட்சுமி...


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions