வெயிட்டை குறைத்தும் நடிக்க முடியாமல் வேறு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் லக்ஷ்மி மேனன்.!

Bookmark and Share

வெயிட்டை குறைத்தும் நடிக்க முடியாமல் வேறு பிரச்சனையில் சிக்கி தவிக்கும் லக்ஷ்மி மேனன்.!

தமிழ் சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரையும் ஒரே படத்தின் மூலம் கவர்ந்தவர் லக்ஷ்மி மேனன், இந்த படத்திற்கு அடுத்ததாக கிடுகிடுவென அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார்.

அதன் பின்னர் வெயிட் போட்டு விட்டதால் நடிக்க வாய்ப்பில்லாமல் அவதிப்பட்டு வந்தார், இதனையடுத்து தற்போது எப்படியோ கஷ்டப்பட்டு வெயிட்டை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார்.

இப்போது நடிக்க செல்லாமல் என முடிவு எடுத்த பிறகு இவருடைய அம்மா இப்போதைக்கு நடிப்பெல்லாம் வேண்டாம் என கறாராக கூறி விட்டாராம். இதனால் தாய் சொல்லை தட்ட முடியாமல் தவித்து வருகிறாராம்.

 


Post your comment





Related News
கவர்ச்சிக்கு நோ சொன்ன மெர்சல் நாயகியா இப்படி? - அதிர்ச்சி தகவல்.!
17 வருடங்களுக்கு பின் கௌதம் மேனன் கொண்டு வரப்போகும் மேஜிக்- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்
லட்சுமி குறும்பட இயக்குனரின் அடுத்தப்படைப்பு, பர்ஸ்ட் லுக் இதோ
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்
இயக்குனர் கௌதம் மேனனுக்கு பெரும் விபத்து, கார் நொறுங்கியது- அதிர்ச்சி தகவல்
ஹிட்டான படத்தில் லட்சுமி மேனனுக்கு பதிலாக தமன்னா!
ஜீவாவிற்கு கீ கொடுக்கும் கவுதம் மேனன்
படுக்கையறை கவர்ச்சி வீடியோ லீக் - அதிர்ச்சியில் ராய் லட்சுமி.!
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions