படத்தில் கிராமத்து பெண்ணாக என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்- லட்சுமிமேனன் பேட்டி

Bookmark and Share

படத்தில் கிராமத்து பெண்ணாக என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்- லட்சுமிமேனன் பேட்டி

கும்கி’,’குட்டிப்புலி’, ‘கொம்பன்’ போன்ற படங்களின் மூலம் கிராமத்து பெண்ணாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த லட்சுமிமேனன் தற்போது ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதியுடன் கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.

மேலும் கிராமத்து பெண்ணாக சிறப்பாக நடிப்பது எப்படி? என்பது பற்றி லட்சுமிமேனன் ;- “நான் படப்பிடிப்புக்காக கிராமங்களுக்கு செல்லும் போது அங்கு வேடிக்கை பார்க்க வரும் பெண்களுடன் சாதாரணமாக பழகுவேன். அப்போது அவர்களுடைய பேச்சு, பழக்கம், உடல் அசைவு போன்றவற்றை கவனமாக பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்வேன்.

நடிக்கும்போது கிராமத்து பெண்களின் அசைவுகளை அப்படியே பிரதிபலிப்பேன். அது எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தருகிறது. கிராமத்து பெண்ணாக நான் நடிக்கும் படங்களில் கிராமத்து பெண்களை மனதில் நிறுத்தி அதுபோல் என்னை மாற்றிக்கொண்டு நடிக்கிறேன்.

என்னை கவர்ந்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். என்றாலும், கிராமத்து பெண் வேடத்தில் நடிப்பதற்கு நான் பழகிய கிராமத்து பெண்களே எனக்கு முன் உதாரணம்”

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions