எடையைக் குறைக்க லக்ஷ்மி மேனன் என்ன செய்கிறார் தெரியுமா?

Bookmark and Share

எடையைக் குறைக்க லக்ஷ்மி மேனன் என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழில் கும்கி படம் மூலம் அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். கும்கியில் இருந்து இவர் நடித்த அனைத்து தமிழ் படங்களுமே வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக குறுகிய காலத்திலயே இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஷால், கார்த்தி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து நடித்துவிட்டார்.

எனினும் தற்போது வாய்ப்புகள் இல்லாமல் அவர் தவித்து வருகிறார். இதுவரை குடும்பப்பாங்கான படங்களில் மட்டுமே நடித்துவந்த அவர், கதைக்கு தேவைப்பட்டால் இனி ஓவர் கிளாமர், ஏன் பிகினியில் கூட நடிக்கவும் தயார் என கூறிவருகிறாராம்.

மேலும் தனது உடல் எடையைக் குறைக்க கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சையில் இணைந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
தமிழக முதல்வரை கிழித்து தொங்கவிட்ட டிவி நடிகை (வீடியோ)
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்
விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?
விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
ஏ.ஆர். ரகுமானுக்காக பிளானை மாற்றிய கௌதம் மேனன்
விஜய் சேதுபதி போனாலும் வெயிட்டான நடிகர் படத்தை கைப்பற்றிய லட்சுமி மேனன்
துருவ நட்சத்திரம் நின்றதா? ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் 61... ஜோதிகா அவுட்... உள்ளே வந்தார் நித்யா மேனன்!
விஷால் ஆர்யாவுடன் கூட்டணி சேர்ந்த கௌதம் மேனன்!
தீவுத் திடலில் பொருட்காட்சி... தொடங்கி வைத்தார் நடிகை அதிதி மேனன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions