மொதல்ல உடம்பை குறைங்க, அப்புறம் பார்க்கலாம்: லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கறார்

Bookmark and Share

மொதல்ல உடம்பை குறைங்க, அப்புறம் பார்க்கலாம்: லட்சுமி மேனனிடம் இயக்குனர்கள் கறார்

சென்னை: முதலில் உடம்பை குறைத்துவிட்டு வாங்க, அதன் பிறகு பார்க்கலாம் என்று இயக்குனர்கள் நடிகை லட்சுமி மேனனிடம் நேரடியாகவே கூறுகிறார்களாம். 15 வயதில் நடிகையானார் கேரளாவை சேர்ந்த லட்சுமி மேனன். வயது கம்மி என்றாலும் ஆள் பார்க்க பெரிய பெண் மாதிரி இருப்பதால் சீனியர்களுக்கு கூட ஜோடியாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு அவருக்கு வெயிட் போட்டுவிட்டது.விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த படத்தில் லட்சுமி மேனன் குண்டாக இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்க்க ஆரம்பித்தனர் இன்றுவரை கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.குண்டாக இருப்பதால் லட்சுமிக்கு பட வாய்ப்புகள் வருவது இல்லை.

உடம்பை குறைத்துவிட்டு வாங்க என்று இயக்குனர்கள் முதலில் ஜாடை மாடையாக கூறி வந்தனர். தற்போதோ நேரடியாகவே கூறுகிறார்களாம்.லட்சுமி மேனன் சீனியரான பிரபுதேவாவுக்கு ஜோடியாக யங் மங் சங் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளாராம்.

எடையை குறைத்தும் லட்சுமி குண்டாக இருப்பதாகவே ரசிகர்கள் கூறுகிறார்கள். மேலும் அவரின் யங் மங் சங் லுக்கை வைத்து சமூக வலைதளங்கலில் ஏகப்பட்ட மீம்ஸ்கள் உலா வருகின்றன.


Post your comment





Related News
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
நடிகை ரச்சிதாவின் ஃபேஷன் ரகசியம் இதுதான்- சீக்கிரம் படிங்க பேன்ஸ்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?
பிரபல நடிகையை கடவுளாக பார்க்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷ்சிதா - இதுதான் காரணமாம்!
தமிழில் பிரபல நடிகருடன் நடிக்க ஆசைப்படும் சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா- அது யார் தெரியுமா?
அஜித், விஜய்யை தொடர்ந்து அதே இடத்திற்கு கிளம்பிய விக்ரம்
மீண்டும் இணைகிறது என்னை அறிந்தால் கூட்டணி!
சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது
பிரபல நடிகையை படுக்கைக்கு அழைக்கின்றார்கள்- ராய் லட்சுமி ஷாக் ரிப்போர்ட்
ரஜினிகாந்திற்கு இன்று கதை சொன்ன இயக்குனர் யார் தெரியுமா? அடுத்தப்படம் குறித்த தகவல் கசிந்தது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions