கரகாட்டக்கரன் படம் ரீமேக்கில் நடிக்க ஆசை: லட்சுமிமேனன்

Bookmark and Share

கரகாட்டக்கரன் படம் ரீமேக்கில் நடிக்க ஆசை: லட்சுமிமேனன்

பழைய ஹிட் படங்களை ரீமேக் செய்து நடிக்க நடிகர், நடிகைகள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜெமினி கணேசனின் 'நான் அவனில்லை' படம் ஜீவன் நடிக்க ரீமேக் ஆனது. இப்படம் வெற்றிகரமாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகமும் வந்தது. 

ரஜினியின் தில்லுமுல்லு படம் சிவா நடிக்க ரீமேக் செய்யப்பட்டு வசூலை குவித்தது. முரட்டுக்காளை படமும் ரீமேக் ஆனது. கமலின் சிவப்பு ரோஜாக்கள், விஜயகாந்த், மோகன் நடித்த நூறாவது நாள் படங்களும் ரீமேக் ஆக உள்ளன. ரஜினியின் பாட்ஷா படமும் ரீமேக் ஆக உள்ளது. இதில் அஜித் நடிக்க இருப்பதாக செய்திகள் பரவி உள்ளன. 

இதையடுத்து ராமராஜன்–கனகா நடிப்பில் வெளியாகி தமிழகமெங்கும் வசூல் சாதனை நிகழ்த்திய கரகாட்டக்காரன் படத்தையும் ரீமேக் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. கரகாட்டக்காரத்தை மையமாக வைத்து காதல் படமாக இப்படம் வந்தது. கரகாட்டக்காரன் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுவதாக லட்சுமிமேனன் கூறினார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions