மதுரக்காரங்க ரொம்ப பாசக்காரங்க: லட்சுமி மேனன்.!

Bookmark and Share

மதுரக்காரங்க ரொம்ப பாசக்காரங்க: லட்சுமி மேனன்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பெயர் பெற்று விளங்குபவர் லட்சுமி மேனன்.

மலையாள நடிகையான இவர் பிரபு சாலமனின் கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமான அன்று முதல் இன்றுவரை ஒரு அதிஷ்ட தேவதையாக, தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு நிகழ்ந்துவருகிறது.

இதுவரை லட்சுமி மேனன் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிபுலி, பாண்டியநாடு என,லட்சுமி மேனன் நடித்து வெளியான அத்தனை படங்களுமே, ஹிட்டடித்ததால்,கோலிவுட்டின் ராசியான நடிகையாகி விட்டார்.

இதுகுறித்து லட்சுமி மேனன் கூறுகையில்:-

விஷால், சித்தார்த் என, முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பது, ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இன்னும் எஞ்சியுள்ள முன்னணி ஹீரோக்களுடனும், நடிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்கிறார்.

மேலும் மதுரை கதை களத்தில், நான் நடித்த, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு எனக்கு பெரிய ஹிட் படங்களாக அமைந்ததால், இப்போது, ஜிகர்தண்டா படத்திலும் மதுரைக்கார பெண்ணாக நடித்துள்ளேன் என்கிறார்.

ஜிகர்தண்டா படத்தின் படப்பிடிப்புக்காக, மதுரைக்கு சென்றிருந்த போது, அங்குள்ள மக்கள் ரொம்ப பாசமாக பழகினார்கள்.

மதுரைக்காரர்களின் உண்மையான பாசத்தை, நான் மதுரைக்கு படப்பிடிப்பின் போது சென்றுதான் உணர்ந்தேன், என மனம் நெகிழ மதுரை மக்களை பாராட்டியுள்ளார் லட்சுமி மேனன்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
நானும் அரசியலுக்கு வருவேன்! அறிவித்த சர்கார் பட நடிகை
விஜய்க்குள் எப்படி வந்தது இது! அசந்து போன பிரபல நடிகை
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions