லட்சுமி மேனன் இடத்தில் அமரப்போகும் தமன்னா..!

Bookmark and Share

லட்சுமி மேனன் இடத்தில் அமரப்போகும் தமன்னா..!

சசிகுமார் நடித்து வெற்றிகரமாக ஓடிய 'சுந்தரபாண்டியன்' திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது அல்லவா.? இந்தப்படத்தை பீமனேனி ஸ்ரீனிவாசராவ் இயக்கவுள்ளார்., பிரபல தயாரிப்பாளர் பெல்லம்கொண்டா சுரேஷ் படத்தை தயாரிக்க, அவரது மகன் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் தான் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த தெலுங்கு ரீமேக்கில் தான் தமன்னா கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். சரி.. முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவரும் தமன்னா இதில் எப்படி உள்ளே வந்தார்..?  ஏற்கனவே போயபட்டி சீனு இயக்குவதாக இருந்த படத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாசுக்கு ஜோடியாக நடிக்கத்தான் முதலில் ஒப்பந்தமானார் தமன்னா.

அந்த படம் கிடப்பில் போடப்பட, அதே ஸ்ரீநிவாசுக்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் ரீமேக்கில் நடிக்க அழைப்பு வர உடனே ஒப்புக்கொண்டாராம் தமன்னா. தவிர தமிழ்சினிமாவில் லட்சுமி மேனனுக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தந்த இந்தப்படத்தில் ஏற்கனவே லட்சுமி மேனன் கேரக்டரில் நடிப்பதால் தனது மவுசு இன்னும் கூடும் என்பது தான் தமன்னாவின் எண்ணம்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions