லட்சுமி மேனனை ஓகே செய்த விஜய் சேதுபதி!

Bookmark and Share

லட்சுமி மேனனை ஓகே செய்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. அதில் ஒன்று ரெக்க. ‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் தனக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணிய விஜய் சேதுபதி, அவரையே இப்படத்தில் ஓகே செய்துள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions