தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கமாட்டேன் - லட்சுமிராய்

Bookmark and Share

தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கமாட்டேன் - லட்சுமிராய்

காஞ்சனா, அரண்மனை படங்களுக்கு பிறகு லட்சுமிராய் நடிக்கும் பேய் படம் சவுகார்பேட்டை. இந்த பகுதியில் பேய் எப்படி உருவாகிறது என்பதை மையமாக வைத்து படத்தை உருவாக்குகிறார் வடிவுடையான்.

நாயகன் ஸ்ரீகாந்த். தொடர்ந்து பேய் படங்களில் நடிக்கும் லட்சுமிராய் அரண்மனை படத்துக்கு பிறகு திடீர் விஜயமாக நியுசிலாந்து பறந்து விட்டார். இதுபற்றி கேட்டதற்கு என்னுடைய லட்சியகளில் முக்கியமானது ஸ்கூபா டைவிங், (கடலுக்குள் குட்டி கரணம் அடித்தல்) ஸ்கை டைவிங் பஞ் டைவிங் இதையெல்லாம் செய்ய வேண்டிருந்தது.

முறையான பயிற்சி பெற்று நியூசிலாந்து சென்று முடித்திருக்கிறேன் இந்த போட்டோக்களை விரைவில் வெளியிடுவேன். தற்போது அரண்மனை படத்துக்கு பிறகு பதினொரு படங்கள் கதை கேட்டேன் எல்லாம் பேய் கதை தான் பிடித்திருந்தது. இப்போது நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து இதே பாணியில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions