சீரியல் போல படமெடுக்கும் அம்மணி!

Bookmark and Share

சீரியல் போல படமெடுக்கும் அம்மணி!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய படம் முதல்படம் ஆரோகணம் படம் நல்ல முயற்சி என்று பேசப்பட்டது. தயாரிப்பாளருக்கும் லாபமே தந்தது. பிறகு நெருங்கி வா முத்தமிடாதே படத்தை இயக்கினார் படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஒரு பெண்ணாக இருந்து கொண்டு புதிய முயற்சி செய்திருந்தார் என்று பேசப்பட்டது அடுத்த படம் அம்மிணி இயக்க ஆரப்பித்தார்.

தயாரித்தவர் வெண்கோவிந்தா என்கிற என் ஆர் ஐ பார்ட்டி. அவர் முன்பு எடுத்த இன்னொரு படம் தகடு தகடு பா.விஜய் நடித்திருந்தார்.

தயாரிப்பாளர் பண விஷயத்தில் படு கண்டிப்பான ஆசாமியாம். குண்டூசி செலவு வரை கணக்கு கேட்பவராம். சொன்ன பட்ஜெட்டைவிட சுருக்கி முடிக்கும்படி நெருக்கடி கொடுக்கவே அம்மிணி கோபப்பட்டு டிவி சீரியல் போல சுட்டுத்தள்ளி சொன்ன தேதியை விட முன்பே முடித்து விட்டாராம்.

உதவி இயக்குநர்கள் எல்லாம் பதறிப் போய் சொன்னமாதிரி கதை இல்லையே என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற போது. நான் என்ன செய்வது பட்ஜெட் படுஸ்ட்ரிக்ட்டாக இருக்கிறது. என்னால் முடிந்தது இதுதான் தெரியாமல் மாட்டிக் கொண்டு விட்டேன் என்று கையைப் பிசைகிறாராம்.


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
பட்டாச ரெடி பண்ணுங்க - சர்கார் குறித்து வரலட்சுமி ட்விட்
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
லட்சுமி ராய் நடிக்கும் பேண்டஸி படம் 'சிண்ட்ரல்லா' !
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
சூர்யா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions