ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால் விருதை திருப்பிக்கொடுப்பேன்! இயக்குனர் சரவணகுமார்

Bookmark and Share

ஜல்லிக்கட்டு நடக்காவிட்டால் விருதை திருப்பிக்கொடுப்பேன்! இயக்குனர் சரவணகுமார்

ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தை எட்டியுள்ளது. எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் படை சூழ பலரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார் திரைப்பட இயக்குனராகவும் உள்ளார். இவர் எழுதிய கானகம் நாவலுக்கு 2016 ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருதை சாகித்ய அகாடமி வழங்கியது.

தற்போது அவர் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். இன்றுமாலைக்குள் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும்.

இல்லாவிட்டால் எனக்கு கொடுத்த விருதை சாகித்ய அகாடமி சென்னை அலுவலகத்தில் திரும்ப ஒப்படைத்து விடுவேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
பில்லா 2 நடிகை பிகினியை வெளியிட்டு பரபரப்பு!
விவேகம் படத்திற்காக ரசிகர் செய்த ஸ்பெஷல் ! போட்டோ உள்ளே
ஆணாதிக்கம் பிடித்த தயாரிப்பாளர்- படத்தில் இருந்து விலகிய வரலட்சுமி
சசிகுமாருக்கு நான் வில்லனா? அர்ஜுன் விளக்கம்
சரத்குமாரும் தினகரன் பக்கம் சாஞ்சுட்டாராமே... ச.ம.க வேட்பு மனு தள்ளுபடியானது ஏன்?
அஜித்திற்கு அது அவ்வளவு அழகாக இருக்கும்! சொன்னது யார் தெரியுமா
தல அஜித்திற்கும், பவர் ஸ்டார் பவன் கல்யாணுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
அஜித் ரசிகர்கள் ஒட்டிய சர்ச்சை போஸ்டர், தலக்கே இது பிடிக்காதே! மதுரையில் பரபரப்பு
பிரம்மாண்ட வசூலில் அஜித்தின் வீரம் பட ரீமேக்கான பவன் கல்யாண் நடித்த கடமராயுடு படம்
அஜித்தின் விவேகம் படத்தில் இவர்களும் நடிக்கிறார்களா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions