நீங்க என்ன கோழையா? ஆர்.ஜே.பாலாஜியை மீண்டும் வம்பிழுக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

Bookmark and Share

நீங்க என்ன கோழையா? ஆர்.ஜே.பாலாஜியை மீண்டும் வம்பிழுக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!

'ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்த படத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்திருப்பார்கள்.

இதனால் கடுப்பான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் ராஜேஷ் என ஒருவரையும் விட்டுவைக்காமல் டிவிட்டரில் திட்டித்தீர்த்தார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் பதிலளித்துவிட்டார். ஆனால் ஆர்.ஜே. பாலாஜி இன்னும் பதிலளிக்கவில்லை.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
இவரா அடுத்த சிவகார்திகேயன்? பிரபல நடிகை அதிரடி பேச்சு.!
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions