57 வயது பாட்டியாக நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

Bookmark and Share

57 வயது பாட்டியாக நடிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்

இதுவரை இரு படங்கள் இயக்கியிருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது மூன்றாவது படத்தை இந்த மாத இறுதியில் தொடங்குகிறார். முதலிரு படங்களில் இயக்குனராக இருந்தவர் இந்தப் படத்தில் நடிக்கவும் செய்கிறார்.

இதுகுறித்து பேசிய லட்சுமி ராமகிருஷ்ணன், இந்த புதிய படத்தில் 57 வயது பெண்மணியாக முக்கிய வேடம் ஏற்றிருக்கிறேன் என்றார். படத்தில் எண்பது வயது பெண் கதாபாத்திரம் ஒன்றும் வருகிறது.

24 வயது ஆண் கதாபாத்திரமும் இடம்பெறுகிறது. ஆண் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions