லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது! திட்டியவர்கள் வாழ்த்து

Bookmark and Share

லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது! திட்டியவர்கள் வாழ்த்து

நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தொலைக்காட்சிகளில் குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் நடுவராக இருக்கும் அவருக்கு சமூக வலைதளங்களில் சில கேலி, கிண்டல்களும் பறந்தது.

இதை எதிர்த்து அவரும் போராடி வந்தார். இந்த சர்ச்சையில் சில நடிகர்களும் சிக்கினார்கள். வலைதளமே இதனால் மிகவும் காரசாரமானது. இப்போது சில நிகழ்ச்சிகளில் அவரை கிண்டல் செய்யத்தான் செய்கிறார்கள்.

தற்போது அவருக்கு அரசு பதிவு பெற்ற கிராம உதயம் என்ற அமைப்பு பாரதி கண்ட புதுமைப்பெண் என்று விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இந்த மகிழ்ச்சியை அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டு இளைஞர்களை ஊக்கப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்
ஆர்.ஜே. பாலாஜி, ஸ்ரீபிரியாவுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்
சொல்வதெல்லாம் பொய்': லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த வேலையை பாருங்க!
தமிழ் நாட்டில் மனிதர்களே இல்லை..! நாட்டை விட்டே போகிறேன்..விடை பெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்..! என்னாச்சு..?
வலுக்கும் எதிர்ப்பு: குஷ்பு, லட்சுமி நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் தடை செய்யப்படுமா?
“என்னை காயப்படுத்தாதீர்கள்..” கண்ணீர் விட்டு அழுத லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
ஒருவழியாக லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
நீங்க என்ன கோழையா? ஆர்.ஜே.பாலாஜியை மீண்டும் வம்பிழுக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
KIK படத்தை கழுவி ஊற்றிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – பதிலடி கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
கிண்டல் செய்த ஆர்.ஜே.பாலாஜியை திட்டி தீர்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions