சொல்வதெல்லாம் உண்மையை படமாக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

Bookmark and Share

சொல்வதெல்லாம் உண்மையை படமாக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்!

அரோகணம் படத்தை இயக்கிய லட்சுமிராமகிருஷ்ணன் ஒரு தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இடம் பெரும் சம்பவங்கள் எல்லாம் உண்மையோ இல்லையோ அந்த அனுபவத்தில் கிடைத்த சில உண்மை சம்பவங்களை படமாக எடுக்க உள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதற்கான  வேலைகளை தனது அலுவலகத்தில் தொடங்கி விட்டார். நாயகன், நாயகி, தொழில் நுட்ப கலைஞர்கள் போன்ற தேர்வு நடந்து வருகிறது. படத்துக்கு அம்மணி என்று தலைப்பு வைத்திருக்கிறார்.

சமூகம் சார்ந்த கதை, குறிப்பாக பெண்களுக்கு பக்க பலமாக இந்த படம் இருக்குமாம். ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் படத்தின் முறையான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions