அம்மிணியில் நடிப்பு- இயக்கம்; லட்சுமிராமகிருஷ்ணன்!

Bookmark and Share

அம்மிணியில் நடிப்பு- இயக்கம்; லட்சுமிராமகிருஷ்ணன்!

லட்சுமி ராமகிருஷ்ணன், மிஷ்கின் இயக்கத்தில் யுத்தம் செய் படத்தில் அவர் நடித்த வேடம்தான் இப்போதுவரை பேசப்பட்டு வந்தன. தற்போது, அந்த வேடத்தையே மிஞ்சும் வகையில் அம்மிணி படத்தில் அவர் ஒரு அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில்,  ஏற்கெனவே இரு படங்ளை இயக்கியிருக்கிறேன். அதையடுத்து இப்போது அம்மிணி என்ற படத்தை இயக்கி அதில் ஒரு முக்கியமான வேடத்திலும் நடித்திருக்கிறேன்.

கதைப்படி ஒரு அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்திருக்கிறேன். மேலும், 82 வயது சுப்புலட்சுமி பாட்டிதான் இந்த படத்தின் பிரதான ரோலில் நடித்திருக்கிறார்.  

இந்த படம் பெண்களின் வாழ்வியல், அவர்களின் இன்றைய சூழ்நிலைகளைப் பற்றி எடுக்கப்பட்டிருப்பதோடு, பெண்களின் சுயமுன்னேற்றத்தை முன்வைத்து எடுத்திருக்கிறேன்.

மேலும், முந்தைய படங்களை இயக்குவதோடு நிறுத்திக்கொண்ட நான் இந்த படத்தில் நடிப்பு, இயக்கம் என இரண்டு பொறுப்புகளை எடுத்துக்கொண்டது பெரிய சவாலாக இருந்தது என்கிறார்.


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions