பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்

Bookmark and Share

பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை தெரியாத பெண்கள் இருக்கமுடியாது. பல பெண்களை பொறுத்தவரை அவர் டி.வி நிகழ்ச்சியின் மூலம் குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைப்பவர்.

ஆனால் சில இளைஞர்கள் சமூக தளங்களில் இவரை கிண்டல் செய்து வருகின்றனர். இதையும் மீறி அவரை உண்மையாக பாராட்டுவோறும் உண்டு.

தற்போது அவர் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புருத்துதலுக்கு உண்டாக்கும் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

No Bail, No Appeal For Rapist என்ற இயக்கத்தில் பல பெண்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

 


Post your comment





Related News
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions