சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்

Bookmark and Share

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல சானலில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சியை நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வருகிறார். இந்நிகழ்ச்சி மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.இது குறித்து அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

வழக்கம் போல நான் விமர்சனங்களுக்கு விளக்கம் சொல்ல சிறிது கால அவகாசம் எடுத்துக்கொள்வேன். சமீபத்தில் ஒளிபரப்பான குழந்தை மீதான பாலியல் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பந்தப்பட்ட பகுதியும் அப்படித்தான்.அதில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தையைப் பெற்ற பின்,

அந்தப் பெண்ணின் குடும்பம் சம்பந்தப்பட்ட நபர் மீது 7 வருடங்களுக்கு முன்னால் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றது. தவறு செய்தவர் நிதியுதவி செய்வதாக கூறியுள்ளார்.அந்த சூழலில் எது சரியானதோ அதை செய்தோம்.

அப்படியான பாதிக்கப்பட்டவர்கள் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை விட, சென்று முறையிட வேறு எளிய நடைமுறைகள் வரும்போது இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.குறை சொல்வதை விட்டுவிட்டு நமது சமுதாயத்தில் வேறொரு மாற்று தளத்தை உருவாக்க உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்று நம் சமுதாயத்துக்கு சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சி தேவைப்படாது" என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
நான் அந்த டைப் தான்! சரவணன் மீனாட்சி ரம்யா ஓபன் டாக்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions