சொல்வதெல்லாம் பொய்': லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த வேலையை பாருங்க!

Bookmark and Share

சொல்வதெல்லாம் பொய்': லட்சுமி ராமகிருஷ்ணன் செய்த வேலையை பாருங்க!

சென்னை: கடவுள் இருக்கான் குமாரு பிரச்சனையை அடுத்து ட்விட்டரை விட்டு வெளியேறிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சத்தமில்லாமல் மீண்டும் ட்விட்டருக்கு வந்துவிட்டார். ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி லட்சுமி ராமகிருஷ்ணனின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கண்டமேனிக்கு கலாய்த்திருந்தார்.

இதை பார்த்து கடுப்பான லட்சுமி பாலாஜி, ஜி.வி. மற்றும் இயக்குனர் ராஜேஷை ட்விட்டரில் திட்டித் தீர்த்தார்.

சண்டை பாலாஜியை லட்சுமி ராமகிருஷ்ணன் விளாசியும் அவர் பதில் அளிக்காமல் இருந்தார். ஜி.வி. பிரகாஷ் தான் பதில் அளித்து லட்சுமியிடம் சிக்கிக் கொண்டார்.

திட்டு பாலாஜி, ஜி.வி., ராஜேஷை திட்டிய லட்சுமி ராமகிருஷ்ணனை ஏராளமான ரசிகர்கள் விமர்சித்தனர்.

இதனால் கோபம் அடைந்த லட்சுமி பதிலுக்கு ட்வீட் மேல் ட்வீட் போட்டார்.


Post your comment





Related News
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது! திட்டியவர்கள் வாழ்த்து
ஜல்லிக்கட்டு இளைஞர்களை ஊக்கப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்
ஆர்.ஜே. பாலாஜி, ஸ்ரீபிரியாவுக்கு பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்
தமிழ் நாட்டில் மனிதர்களே இல்லை..! நாட்டை விட்டே போகிறேன்..விடை பெற்றார் லட்சுமி ராமகிருஷ்ணன்..! என்னாச்சு..?
வலுக்கும் எதிர்ப்பு: குஷ்பு, லட்சுமி நடத்தும் குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சிகள் தடை செய்யப்படுமா?
“என்னை காயப்படுத்தாதீர்கள்..” கண்ணீர் விட்டு அழுத லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
ஒருவழியாக லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!
நீங்க என்ன கோழையா? ஆர்.ஜே.பாலாஜியை மீண்டும் வம்பிழுக்கும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்!
KIK படத்தை கழுவி ஊற்றிய லக்ஷ்மி ராமகிருஷ்ணன் – பதிலடி கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!
கிண்டல் செய்த ஆர்.ஜே.பாலாஜியை திட்டி தீர்த்த லட்சுமி ராமகிருஷ்ணன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions