லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்

Bookmark and Share

லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்திய முன்னணி இயக்குனர்

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர் என இரண்டிலும் வெற்றி கொடி நாட்டியவர். இவர் தொலைக்காட்சியில் மக்கள் குறை தீர்க்கும் ஒரு நிகழ்ச்சியையும் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் இவர் நடிக்க வந்த தருணத்திலிருந்து தற்போது வரை சினிமா துறையில் ஆண் ஆதிக்கமே நிரம்பி வழிகின்றது என கூறியுள்ளார்.இதுமட்டுமின்றி நான் மகான் அல்ல படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும் போது, இயக்குனர் சுசீந்திரன் லட்சுமி ராமகிருஷ்ணனை அசிங்கப்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

உங்கள் குரலை கேட்டாலே எரிச்சலாக உள்ளது, அதனால், நான் டப்பிங் வைத்துக்கொள்கிறேன் என்று அவர் கூற, லட்சுமி மிகவும் கோபமாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.ஆனால், தற்போது என் குரல் தான் என்னுடைய பலமே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்
தமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்! உடையை பற்றி விமர்சனம்
சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தேவைப்படாது! லட்சுமி ராமகிருஷ்ணன்
ஒரு படத்திலாவது அப்படி நடிக்கணும்... ஆசைப்படும் லட்சுமி ராய்!
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பாலியல் தொல்லையா, யார் அந்த இயக்குனர்? அதிர்ச்சியில் திரையுலகம்
பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி
குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலிஸில் புகார்- கடும் நடவடிக்கையா!
சுசீத்ரா புகைப்பட விவகாரம்- வரலட்சுமியின் உதவியை கேட்டிருக்கும் பிரபல இயக்குனர்
பஸ் ஸ்டாண்டில் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்! மக்கள் கூட்டம்
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு விருது! திட்டியவர்கள் வாழ்த்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions