ஜல்லிக்கட்டு இளைஞர்களை ஊக்கப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்

Bookmark and Share

ஜல்லிக்கட்டு இளைஞர்களை ஊக்கப்படுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. அப்படியாக இவரை அடையாளப்படுத்தியது இவர் நடுவராக இருக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தான்.

அதற்காக சமூக வலைத்தளங்களில் சில எதிர்ப்புகளையும் சந்தித்துள்ளார். இவரை கிண்டல் செய்தோரும் பலர். ஆனாலும் அவர் அம்மணி படத்தை இயக்கி நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் சில காரணங்களால் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறியவர் பின் மீண்டும் வந்தார்.

இப்போது ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடிய இளஞர்களை வாழ்த்தியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions