பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

Bookmark and Share

பெண்களை அசிங்கப்படுத்திய இயக்குனருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

லட்சுமி ராமகிருஷ்ணன் தன் மனதில் பட்டதை அப்படியே வெளியே கூறிவிடுவார். யாருக்காகவும் இவர் பயந்து கருத்து கூறியது இல்லை.

இவர் நடத்தும் நிகழ்ச்சியை சினிமாவில் கிண்டல் செய்ததற்கு கூட, நேராக டுவிட்டரில் ஜி.வி.பிரகாஷிடம் கேள்வி கேட்டார்.

இந்நிலையில் ராம் கோபால் வர்மா பெண்கள் தினமான நேற்று, அனைத்து பெண்களும் சன்னி லியோன் போல் இருக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ‘உங்கள் அம்மா, தங்கை கூடவா’ என்பது போல் பதிலடி கொடுத்திருந்தார். இதோ...

Ram Gopal Varma ✔ @RGVzoomin

I wish all the women in the world give men as much happiness as Sunny Leone gives

 

Lakshmy Ramakrishnan ✔ @LakshmyRamki

@RGVzoomin Including your Mom, sisters & daughter? If you are fortunate enough to have! Or is it they are unfortunate enough!!!


Post your comment

Related News
மத்திய அரசின் ஜி.எஸ்.டியை விளாசும் பெட்டி கடை!
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு பட நடிகை
அசுரன் படத்தில் இணைந்த வடசென்னை பிரபலம்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த வேதிகா
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
வடிவேலு வரவில்லை, இம்சை அரசனாகும் யோகி பாபு
மீண்டும் ரவிக்குமார், ரகுலுடன் இணைந்த சிவகார்த்திகேயன்
வர்மா படக்குழுவில் இணைந்த பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions