ஹீரோயினை குஞ்சாக்கோ போபனுக்கு சிபாரிசு செய்த லால்ஜோஸ்

Bookmark and Share

ஹீரோயினை குஞ்சாக்கோ போபனுக்கு சிபாரிசு செய்த லால்ஜோஸ்

ராஜம்மா@யாஹூ என்கிற படத்தில் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார். இதுவரை குஞ்சாக்கோவுடன் நடிக்காதவர் இந்தப்படத்தின் ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குனர் ரகுராம வர்மா, குஞ்சாக்கோவிடம் தயங்கியபடி சொல்லியிருக்கிறார்.

“தயக்கமெதற்கு இயக்குநர் உங்களுக்கு எது சரியென படுகிறதோ அதை செய்யுங்கள், அதில் நான் குறுக்கிட மாட்டேன்”,  என பெருந்தன்மையாக்கூறியதோடு, இயக்குனர் லால்ஜோசுடன் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தபோது, விஷயத்தை சொல்லியிருக்கிறார் குஞ்சாக்கோ போபன்.

அப்போது தனது நீனா படத்தில் தான் அறிமுகப்படுத்திய முன்னாள் மிஸ் கேரளாவான தீப்தி சதியின் நடிப்பையும் திறமையையும் சொல்லியிருக்கிறார் லால்ஜோஸ்.

படத்தின் இயக்குனரும், குஞ்சாக்கோவும் நீனா படத்தை பார்த்து, இருவருக்குமே தீப்தியை பிடித்துப்போக இப்போது ராஜம்மா@யாகூவில் குஞ்சாக்கோவின் ஜோடியாகியுள்ளார் தீப்தி. 


Post your comment





Related News
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..! - லதா ராவ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
பிக்பாஸ் தினமும் மொத்தம் இத்தனை கோடி பேர் பார்க்கிறார்களா? - கமல் கூறிய அதிகாரப்பூர்வ தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions