சிங் இஸ் பிலிங்கில் இணைந்தார் லாரா தத்தா

Bookmark and Share

சிங் இஸ் பிலிங்கில் இணைந்தார் லாரா தத்தா

பிரபுதேவா இயக்கத்தி்ல், அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படத்தில், லாரா தத்தாவும் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் பூபதியுடனான திருமண வாழ்வை மகிழ்ச்சியாக கழித்துகொண்டிருந்த லாரா தத்தா, மீண்டும் பாலிவுட்டில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

பிட்டூர், நோ என்ட்ரி மெய்ன் என்ட்ரி படங்களில் நடித்து வரும் லாரா தத்தா, சிங் இஸ் பிலிங்கிலும் நடிக்க உள்ளார்.

2003ம் ஆண்டில், அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்து வெளியாக அண்டாஜ் படத்தில் தான், லாரா தத்தா, பாலிவுட்டில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
தனுஸ்ரீ தத்தாவிடம் 25 பைசா இழப்பீடு கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார் நடிகை ராக்கி சாவந்த்
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions