அக்ஷய் உடன் நடித்தது மகிழ்ச்சி : லாரா தத்தா

Bookmark and Share

அக்ஷய் உடன் நடித்தது மகிழ்ச்சி : லாரா தத்தா

அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்து வருவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக பாலிவுட் நடிகை லாரா தத்தா கூறியுள்ளார். பிஜோய் நம்பியார் இயக்கத்தில் டேவிட் படத்தில் கடைசியாக நடித்திருந்த லாரா தத்தா, தற்போது அக்ஷய் குமாருடன் சிங் இஸ் பிலிங் படத்தில் நடித்து வருகிறார்.

இதுகுறித்து லாரா தத்தா கூறியதாவது,

அக்ஷய் குமாருடன் நடிக்க உள்ளோம் என்று கூறியவுடன், எனக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்துவிட்டது. இந்த பட்ததிற்காக, நான் புதிய அவதாரத்தை எடுத்துள்ளேன்.

அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துவருவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். சிங் இஸ் பிலிங் படத்தை அடுத்து, லாரா தத்தா, பிட்டூர் படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
காதலரை கரம்பிடிக்கிறார் சாந்தினி - டிசம்பர் 12ந் தேதி திருமணம்
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions