லாராவின் நடிப்பில் மெர்சலான பிரபுதேவா

Bookmark and Share

லாராவின் நடிப்பில் மெர்சலான பிரபுதேவா

சிங் இஸ் பிலிங் படத்தில், லாரா தத்தாவின் நடிப்பை பார்த்து தான் பிரமித்துவிட்டதாக, அப்படத்தின் இயக்குநர் பிரபுதேவா கூறியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரபுதேவா கூறியதாவது, லாரா தத்தா சிறந்த நடிகை என்பது எனக்கு முனபே தெரியும். ஆனால், அவர் இந்தளவிற்கு தனது அர்ப்பணிப்பை செலுத்துவார் என்று எதிர்பார்க்கவில்லை.

லாரா தத்தாவின் ரசிகர்களுக்கு, சிங் இஸ் பிலிங் படம், சிறந்த விருந்தாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று கூறினார். சிங் இஸ் பிலிங் படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது.

 


Post your comment





Related News
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
காதலியுடன் மீண்டும் சேர்ந்த மகத்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions