சம்பள பாக்கி; லதா ரஜினிக்கு எதிராக போராட்டம்

Bookmark and Share

சம்பள பாக்கி; லதா ரஜினிக்கு எதிராக போராட்டம்

சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ளது "தி ஆஸ்ரம்" என்ற பள்ளிக்கூடம்.  இந்த பள்ளியை சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிதான் நடத்தி வருகிறார்.  அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட யாருக்கும் சரிவர சம்பளம் கொடுப்பதில்லையாம் அவர்கள். பொறுத்து பொறுத்துப் பார்த்தவர்கள், போராட்டத்தில் குதித்துவிட்டார்கள்.

1200 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் 75 டீச்சர்கள், 26 வேன் டிரைவர்கள், மற்றும் சில பணியாட்கள் வேலை செய்து வருகிறார்களாம்.  இவர்கள் அத்தனை பேருக்குமே சம்பள பிரச்சனை. பேச்சு வார்த்தை ஏதும் எடுபடாமல் போனதால், உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்துவிட்டார்கள்.  நிலைமை சீரடையாததால் பள்ளி கல்வித்துறையிடம் புகார் கொடுக்க கிளம்பிவிட்டார்கள்.

ஹ்ம்… குங்குமமே நெற்றியின் அழகை கெடுத்தால், ஐயோ பாவம். அவர் என்ன செய்வார்?


Post your comment





Related News
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்
அம்மா கோவிலை திறந்து வைக்கிறார் ரஜினி?
2007 முதல் தற்போது வரை மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் 1 தெரியுமா? ஸ்பெஷல்
ரஜினியின் வில்லனுக்கு ரூ.29 லட்சம் அபராதம்
ரஜினி கட்சிக்கு வேலைகள் ‘ஜரூர்’; சென்னையில் பிரமாண்ட போஸ்டர்கள்
மார்ச் 3 களத்தில் இறங்குகிறார் சூப்பர் ஸ்டார்
ரஜினி, ரஞ்சித்தின் அடுத்த படம் எப்போது தொடங்குகிறது?
எகிறும் ரஜினியின் 2.0 பட பட்ஜெட்?
கருப்பாக இருப்பது அசிங்கமா? பில்லா நடிகை ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions