எனது மகிழ்ச்சிக்கு காரணம் இவர்கள்தான் – சௌந்தர்யா உருக்கம்!

Bookmark and Share

எனது மகிழ்ச்சிக்கு காரணம் இவர்கள்தான் – சௌந்தர்யா உருக்கம்!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா, விவாகரத்து விஷயத்தால் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். இந்நிலையில் நேற்று இவர் தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளில் தனது பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய சௌந்தர்யா, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து, தினமும் தான் மகிழ்வுடன் இருப்பதற்கு காரணம் இவர்கள்தான் என கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions