லத்திகா இரண்டாம் பாகம் எடுப்பேன்! - பவர் ஸ்டார் உறுதி

Bookmark and Share

லத்திகா இரண்டாம் பாகம் எடுப்பேன்! - பவர் ஸ்டார் உறுதி

பவர் ஸ்டார் சீனிவாசன் நடிகனாக அறிமுகமான படம் ‘லத்திகா’. இப்படம் உலகமெங்கும் அதிக திரையரங்குகளில் வெளியாகி 225 நாட்கள் ஓடியது. இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல படங்களில் சீனிவாசன் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய ‘லத்திகா’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதற்கு மக்கள் பெருமளவில் ஆதரவு கொடுத்தார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் ரசிகர்களின் வேண்டுகோளுக்காகவும் ‘லத்திகா 2’ படத்தை எடுக்க இருக்கிறேன்’ என்றார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் ‘வாலிப ராஜா’, ‘நாரதன்’, நானும் ஹீரோதான்’, ‘சவுகார்பேட்டை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. 


Post your comment





Related News
நடிக்க வாய்ப்பு கேட்டவரிடம் மோசடி: பவர்ஸ்டார் மீண்டும் கைதாகிறார்?
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முன்னணி காமெடி நடிகர் - மருத்துவமனையில் அனுமதி
30 லட்சம் பண மோசடி வழக்கு: பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்
ஐடி என்ஜினீயரை திருமணம் செய்த நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன்
நடிகர் பவர்ஸ்டார் டெல்லி போலீசாரால் கைது
ஒரு பாட்டுக்கு நடனமாட நான் என்ன சிலுக்கா..? - பவர் ஸ்டார் சீனிவாசன் கேள்வி
சூரியகாந்தி படம் மீண்டும் வெளியாகிறது: டைரக்டர் முக்தா சீனிவாசன் பேட்டி
அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு சேவை செய்வேன்: நடிகர் பவர்ஸ்டார்
கோஹினூர் வைரம் சம்பந்தமாக முக்தா V.சீனிவாசன் கோரிக்கை இங்கிலாந்து மீது இந்தியா வழக்கு!
அட்ரா மச்சான் விசிலு சூப்பர் ஸ்டாரை அவமதிக்கும் படம்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions