நானிக்கு ஜோடியானார் லாவண்யா த்ரிபதி

Bookmark and Share

நானிக்கு ஜோடியானார் லாவண்யா த்ரிபதி

பல தடைகளையும், பல சிரமங்களையும் தாண்டி இன்று தன்னை ஒரு நடிகனாக நிலைத்து நிற்க வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் நானி. தமிழில் நான் ஈ என்ற படத்தின் மூலம் அனைவரின் மனதிலும் எளிதாக இடம் பிடித்த இவர் தெலுங்கிலும் முன்னணி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான மாருதியின் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த கூட்டணி இணையவேண்டியது அது ஏனோ இப்ப தான் அதுக்கு காலம் வந்திருக்கிறது.

மேலும் இப்படத்தில் நானிக்கு ஜோடியாக லாவண்யா த்ரிபதி நடிகக்விருக்கிறார், இவர் தமிழில் சசிக்குமாருடன் பிரம்மன் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் இப்படத்திற்கான் அதிகாரப்பூர்வ அறிவிப்போடு படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions