பகட்டை விரும்பாத நடிகை

Bookmark and Share

பகட்டை விரும்பாத நடிகை

சினிமாவில் நடிகைகள் அணியும் உடை மற்றும் ஆபரணங்கள் பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக அமையும். அந்த அளவிற்கு அது விலையிலும், கிராண்ட் லுக்கிலும் இருக்கும்.

தற்போது ஒரு நடிகை தான் எப்போதுமே எளிமையை விரும்புவதாக கூறியிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இளம் நடிகையான லாவண்யா திரிபதி தான் நடிக்கும் படங்களில் எல்லாம் கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் உடையும், அணிகலன்களும் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். இவர் தற்போது நானி உடன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
கவர்ச்சி நடிகை ஷகீலாவின் படத்தின் இணைந்த பிரபல நடிகர்!
லாவண்யா திரிபதியுடன் கோவாவில் டூயட் பாடும் நானி -
நானிக்கு ஜோடியானார் லாவண்யா த்ரிபதி
மீண்டு(ம்) வருகிறார் லாவண்யா திரிபாதி!
கெளதம் கார்த்திக்கு ஜோடியாகும் உத்தரகாண்ட் அழகி..!
நடிகை ரம்பா விவாகரத்து!
ரம்பாவின் குழந்தைக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசு...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions