ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!

Bookmark and Share

ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!

ராகவேந்திரர் பிறந்த நாளான இன்று அம்பத்தூர்  கோயிலில் சாய்பாபா சிலை திறப்பு லாரன்ஸ் ஏற்பாடு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கோலகலமாக கொண்டாடப்படும் ஶ்ரீ ராகவேந்திரரின் பிறந்த நாளான இன்று சீரடி சாய்பாபா சிலையை அம்பத்தூரில் உள்ள ராகவேந்திரர் கோயிலில் நிறுவி பிரதிஷ்டை செய்கிறார்.

இரண்டு குருக்களான ஶ்ரீ ராகவேந்தரும் சீரடிபாபாவும் ஒரே இடத்தில் இருப்பது மாதிரியான ஒரு கோயிலை அமைக்க வேண்டும் எனது நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறி இருக்கிறது.

ராஜஸ்தானில் ஆர்டர் கொடுத்து 5 அடி உயர சிலையை தயார் செய்து வரவழைத்து இன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை பிரதிஷ்டை செய்து சிறப்பு  பூஜை செய்கிறார் லாரன்ஸ்..


Post your comment





Related News
காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்
ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்!
அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!
அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதி பயணம்: ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்!
மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு முடிந்தது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions