மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் மூலம் நடிகர் ராகவா லாரன்ஸ் பாடகராக அறிமுகமாகிறாராம்.

இதில் இடம்பெறும் ‘லோக்கல் மாஸ்’ எனும் குத்து பாடலை இவர் பாடகி சுசித்ராவுடன் இணைந்து பாடியுள்ளார். இந்த பாடல் சிங்கிள் டிராக்காக வரும் ஞாயிறன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில் அதேநாளில் இப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாய் ரமணி இயக்கிவரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஜோடியாக டார்லிங் புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் வெற்றிபெற்ற பட்டாஸ் படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்
ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்!
அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!
அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதி பயணம்: ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions