என்னை ரஜினியுடன் ஒப்பிடாதீர்கள் – ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

Bookmark and Share

என்னை ரஜினியுடன் ஒப்பிடாதீர்கள் – ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

காஞ்சனா 2 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்துவரும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

இதை பார்த்த ரசிகர்கள், லாரன்ஸ் நடிப்பை ரஜினியுடன் ஒப்பிட தொடங்கினார்கள். இந்நிலையில் டிவிட்டரில் இதை குறிப்பிட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், என்னை ரஜினியுடன் ஒப்பிடாதீர்கள்.. அவர் முன்னால் நான் ஒன்றுமேயில்லை என ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Post your comment





Related News
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்
ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்!
அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!
அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதி பயணம்: ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions