பூஜையுடன் தொடங்கியது லாரன்ஸின் புதிய படம்!

Bookmark and Share

பூஜையுடன் தொடங்கியது லாரன்ஸின் புதிய படம்!

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி வழங்க வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் வெளியிடும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ படத்தின் படப்பிடிப்பு  மகாபலிபுரம் அருகில் உள்ள தனலெட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் பூஜையுடன் துவங்கியது.   

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 87 வது படம் இது. விழாவில் நடிகர் சத்யராஜ் கிளாப் அடிக்க, ஆர்.பி.சௌத்ரி துவங்கி வைக்க லாரன்ஸ் நடிக்க முதல் காட்சி படமாக்கப் பட்டது.

மற்றும் விழாவில் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன், டி.சிவா, கோவைசரளா, சதீஸ், படத்தின் இசையமைப்பாளர் அம்ரீஷ், சூப்பர் சுப்பராயன், ஸ்ரீமன், ஜித்தன் ரமேஷ், படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி ஆகியோர் கலந்துகொண்டனர்.படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறுகிறது.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions