ராகவா லாரன்ஸின் அடுத்த படம் அதிரடி ஆரம்பம்!

Bookmark and Share

ராகவா லாரன்ஸின் அடுத்த படம் அதிரடி ஆரம்பம்!

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ஷிவராஜ் குமார், வேதிகா நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ஹாரர் படம் சிவலிங்கா. இப்படம் இதே பெயரில் விரைவில் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது.

இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸும் நாயகியாக இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங்கும் நடிக்க உள்ளார்கள். மேலும் வடிவேலு, சக்திவேல் வாசு இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள்.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல்வாரத்தில் சென்னையில் தொடங்குகிறது. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
ரசிகர்களை அவர்கள் ஊரிலேயே போய் பார்க்க போகிறேன் ராகவா லாரன்ஸ் புது முடிவு!
ராகவா லாரன்ஸின் அடுத்த படம் “கால பைரவா” ராகவா லாரன்ஸ் அறிவிப்பு!
காஞ்சனா-3 படத்தில் இருந்து ஓவியா விலகல் -அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இத்தனை மணி நேரம் நிர்வாணமாக நின்றேன், ஜெனிபர் லோரன்ஸின் கருப்பு பக்கங்கள்
சரித்திரப் பின்னணியில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக விஜய்61 ஹீரோயின்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions