ராகவா லாரன்சுடன் ஜோடி சேர்ந்த நிக்கி கல்ராணி?

Bookmark and Share

ராகவா லாரன்சுடன் ஜோடி சேர்ந்த நிக்கி கல்ராணி?

லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘காஞ்சனா 2’  படம் சூப்பர் ஹிட்டானது. பேயாக நடித்து வந்த லாரன்ஸ் தற்போது முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

ஜீவா நடிப்பில் வெளியான ‘சிங்கம் புலி’ படத்தை இயக்கிய சாய் ரமணி இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க லாரன்ஸ் ஒப்பந்தமாகியிருக்கிறார். போலீசாக நடிக்கும் லாரன்சுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தில் பேயாக நடித்தவர். தற்போது இவரது நடிப்பில் ‘கோ 2’ படம் வெளியாக இருக்கிறது. 
லாரன்ஸ்- நிக்கி கல்ராணி ஜோடியாக நடிக்க இருக்கும் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாக்க இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி
துணிக்கடை திறப்பு விழாவில் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நிக்கிகல்ரானி.
" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!
கலகலப்பு-2 படத்திற்கு U/A சான்றிதழ் - ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்
திருப்பதியில் திடீரென நடக்கும் பிரபு தேவா, நிக்கி கல்ராணி திருமணம் - வெளியான அதிரடி தகவல்கள்.!
ஹரஹர மஹாதேவகி படத்தில் நடித்தது ஏன்? - நிக்கி கல்ராணி பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions