400 குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடும் லாரன்ஸ் !

Bookmark and Share

400 குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை  கொண்டாடும் லாரன்ஸ் !

இதுவரை தனது பெயரில் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இணையாமல் இருந்த நடிகரும், இயக்குனருமான லாரன்ஸ்.

நாளை ( 29.10.2015 ) தனது பிறந்த நாளையொட்டி டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் இணைகிறார்.அவர் படிக்க வைக்கும் 400  குழந்தைகளுடன் நாளை அம்பத்தூரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் கோவிலில் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.


Post your comment





Related News
ராகவேந்திரர் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் செய்த புதிய ஏற்பாடு!
காஞ்சனா-3 படத்தில் மிரட்ட வரும் ஓவியா - புகைப்படம் உள்ளே.!
சிவலிங்கா, ப.பாண்டி படம் நஷ்டத்தில் முடிந்ததா?
ராகவா லாரன்ஸுக்கு மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம்: இயக்குனரிடம் ரஜினி சொன்னது என்ன?
தற்கொலை செய்துகொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு உதவ முன்வந்த ராகவா லாரன்ஸ்
ஒரு கொலை.. சாட்சி சொல்லும் புறா... இதுதான் பி வாசுவின் சிவலிங்கா!
ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளின் சந்தோஷத்துக்காக தீபாவளி கொண்டாடிய ராகவா லாரன்ஸ்
130-வது குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவிய ராகவா லாரன்ஸ்!
அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ்!
அப்துல்கலாம் நினைவு அறிவு ஜோதி பயணம்: ராகவா லாரன்ஸ் தொடங்கி வைத்தார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions