எனக்கு விபத்து நடக்கவே இல்லை-மறுக்கும் தெலுங்கு நடிகை லயா

Bookmark and Share

எனக்கு விபத்து நடக்கவே இல்லை-மறுக்கும் தெலுங்கு நடிகை லயா

சுயம்வரம், மனோகரம், பிரேமிச்சு ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்த லயா திருமணமாகி அமெரிக்காவில் கணவருடன் செட்டில் ஆகிவிட்டர். 

இந்த நிலையில் அமெரிக்காவில் சாலை விபத்தில் லயா சிக்கியதாகவும், அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் தெலுங்குத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவலை கேட்டவுடன் கேரளாவில் வசித்து வரும் அவரது குடும்பத்தினரும் கவலை அடைந்து லயாவின் அமெரிக்க வீட்டுக்கும் தொலைபேசி அழைப்பு சென்றது.

இதுகுறித்து லயா, "நான் விபத்தில் சிக்கியதாக வந்த செய்தி தவறானது, உண்மையல்ல. நலமாக இருக்கிறேன்... நான் நல்ல நலமுடன் இருக்கிறேன். விபத்தில் சிக்கவில்லை. மீடியாக்கள் இதுபோன்ற செய்தியை வெளியிடும் முன்பு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனபோதும், என் மீது அக்கறை கொண்டு கவலை கொண்டு, விசாரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்” என்று கூறியுள்ளார் லயா.


Post your comment





Related News
இசையமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கிய இளையராஜா
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு
நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள்! புகார் கொடுத்த இளம் நடிகை
திருப்பதி ஏழுமலையானை தரிசித்த இளையராஜா: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுப்பு
இளையராஜா பாடலை மறு உருவாக்கம் செய்த செந்தில் குமரன்
ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!
ஆரவ் அடாவாடியால் ஹரிஷுக்கு கிடைத்த பட வாய்ப்பு - என்ன நடந்தது?
பிக் பாஸ் ரைசாவுடன் ஜோடி சேரும் மற்றொரு பிக் பாஸ் பிரபலம் - யார் தெரியுமா?
இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions