மே 1-ல் திரைக்கு வரும் பாலகிருஷ்ணாவின் 'லையன்'

Bookmark and Share

மே 1-ல் திரைக்கு வரும் பாலகிருஷ்ணாவின் 'லையன்'

ஆக்ஷன் என்றால் அது ஆந்திரா தான், அதுவும் ஆக்ஷன் ஹீரோ என்றால் அது கண்டிப்பாக டோலிவுட் சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா தான் என்று அனைவரும் கூறுவார்கள். அந்தளவுக்கு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் நிலைத்து நின்று கொண்டிருக்கிறார் இவர்.

இவர் நடிப்பில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படம் “லையன்”, த்ரிஷா, ராதிகா ஆப்தே ஆகிய இருவரும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஏப்ரல் 9 ஆம் தேதி ஐதராபாத்திலுள்ள ஷில்பா கலா வேதிகா அரங்கத்தில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. “லையன்” படத்தை மே 1 ஆம் தேதி உழைப்பாளர்கள் தினத்தில் உலகம் முழுவதும் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம்.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
ஓவியா சொல்லி செய்யாததை ரசிகர்களுக்காக செய்யும் ஹாரிஸ் கல்யாண்.!
ஆரவ் அடாவாடியால் ஹரிஷுக்கு கிடைத்த பட வாய்ப்பு - என்ன நடந்தது?
பிக் பாஸ் ரைசாவுடன் ஜோடி சேரும் மற்றொரு பிக் பாஸ் பிரபலம் - யார் தெரியுமா?
பிறந்த நாளில் மியூசிக் ஆல்பம் வெளியிடும் ஹரிஷ் கல்யாண்!
உழைப்பாளர் தினத்தில் திரைக்கு வரும் லயன்!
பிரமாண்டமாக அரங்கேறும் லயன் பட பாடல்கள்
இம்மாத இறுதியில் திரைக்கு வரும் லயன்
லயன் ஆடியோ ரிலீசில் சந்திரபாபு நாயுடு?
ஃபோர்பிரேம்ஸ் கல்யாணம் மகன் திருமணம் - ரஜினி திரையுலகினர் வாழ்த்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions