இம்மாத இறுதியில் திரைக்கு வரும் லயன்

Bookmark and Share

இம்மாத இறுதியில் திரைக்கு வரும் லயன்

லெஜண்ட் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பாலகிருஷ்ணா தற்போது லயன் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகை த்ரிஷா மற்றும் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே நடித்து வருகின்றார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. தெலுங்கு திரை உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும்  இப்படம்  இம்மாத இறுதியில் அதாவது ஏப்ரல் 30 தேதி திரைக்கு வரும் என தெரிகின்றது.  விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகின்றது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions