2 நாளில் 12 கோடி வசூல் செய்த லீலா

Bookmark and Share

2 நாளில் 12 கோடி வசூல் செய்த லீலா

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வெளியான ஏக் பஹேலி லீலா திரைப்படம், அந்த வாரத்தில் வெளியான மற்றொரு படமான தர்ம் சங்கேத் மெய்ன் படத்தை, வசூலில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

ஏக் பஹேலி லீலா படம் வெளியான முதல்நாளில், ரூ. 5.30 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 7 கோடியும் வசூல் செய்துள்ளது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான ஏக் பஹேலி லீலா படம், வெளியான முதல் 2 நாளிலேயே, ரூ. 12.30 கோடி வசூல் செய்துள்ளது.

இதேநேரத்தில் வெளியான தர்ம் சங்கேத் மெய்ன் படம், முதல்நாளில் ரூ. 1.30 கோடியும், இரண்டாவது நாளில், ரூ. 1.80 கோடியும் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?
நாம் ஏன் ஆஸ்கர் விருதை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்?- பிரபல இயக்குநர் பேட்டி!
விரைவில் ஏக் பஹேலி லீலா 2
காஜலுக்கு வயதாகி விட்டதா...சான்சே இல்லை!
அட...இப்படி ஒரு வருத்தமா...!
ராம்சரண் - காஜல் அகர்வால் நடிக்கும் “ராம்லீலா ”
குத்தாட்டத்துக்கு சம்மதித்த ஐஸ்வர்யா ராய் - 26ம் தேதி \'ஷூட்!
கர்ப்பமாகக் கூடாதா? ஏற்க மறுத்த கரீனா கபூர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions