அடுத்த ரேவதியாம் லீமாபாபு!

Bookmark and Share

அடுத்த ரேவதியாம் லீமாபாபு!

பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லீமாபாபு. மலையாள நடிகையான இவர், சூறையாடல் படத்தை அடுத்து இப்போது பிரேம்ஜி இரட்டை வேடங்களில் நடித்துள்ள மாங்கா படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக அழகர்சாமியின் குதிரை, சினேகாவின் காதலர்கள் படங்களில் நாயகியாக நடித்த அத்வைதா நடித்துள்ளார். இந்த அத்வைதாவை விட லீமா குறைவான உயரம் கொண்டவர்,  அதாவது ஐந்து அடிதான் இருப்பார்.

அதனால் பிரேம்ஜியுடன் நெருக்கமாக அவர் நடித்த பல காட்சிகளை உயரமான இடத்தில் லீமாவை நிற்க வைத்துதான் படமாக்கியிருக்கிறார்கள். ஆனபோதும் பர்பாமென்ஸ் ரீதியாக நடிப்பின் உயரத்தை தொட்டு விட்டாராம் லீமா.

குறிப்பாக, ரேவதி தான்  என் ரோல் மாடல் நடிகை என்று சொல்லிக்கொள்ளும் லீமாபாபு, நான் எப்படி உயரத்தில் அவரைப்போலவே இருக்கிறேனோ அதேபோல் நடிப்பிலும் அவர் உயரத்தை தொட்டு அடுத்த ரேவதியாக செயல்படுவேன் என்கிறாராம்.


Post your comment





Related News
படமாகும் வாழ்க்கை கதை சந்திரபாபு வேடத்தில் பிரபுதேவா?
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions