காதலன்யார் என்று சொல்ல மாட்டேன்

Bookmark and Share

காதலன்யார் என்று சொல்ல மாட்டேன்

‘ஜெயம்கொண்டான்’, ‘வ குவார்ட்டர் கட்டிங்’, ‘கல்யாண சமையல் சாதம்’, ‘அரிமா நம்பி’ உட்பட பல படங்களில் நடித்தவர், லேகா வாஷிங்டன். மும்பையில் வசிக்கும் அவர் கூறியதாவது: தமிழில் ஏன் நடிப்பதில்லை என்றுகேட்கிறார்கள்.

வழக்கமான கதையில், ஒரேமாதிரியான கேரக்டரில் நடிக்க நான் விரும்பவில்லை. ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கேரக்டரில் நடிக்கும் விக்ரம் மாதிரி, மாறுபட்ட கேரக்டர் அமைந்தால் நடிப்பேன். படம் இயக்க வேண்டும் என்பது என் லட்சியம்.

அதற்கான கதையும் தயாராக இருக்கிறது. விரைவில் படம் இயக்குவேன். பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கிறேன்.மும்பையில் ஆர்ட்ஸ் அன்ட் டிசைன்ஸ் என்ற பெயரில், சொந்த பிசினஸ் தொடங்கி இருக்கிறேன். என் திருமணத்துக்கு அவசரம் இல்லை.

இரண்டு வருடங்கள் கழித்து அதுபற்றி யோசிப்பேன். காதலிக்கிறீர்களா என்று கேட்கிறார்கள். காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. நானும் காதலிக்கிறேன். ஆனால், அவர் யார் என்று இப்போது சொல்ல மாட்டேன். 


Post your comment





Related News
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
நடிகை லேகா வாசிங்டனுக்கு திருமணம்: பத்திரிகையாளரை மணக்கிறார்
தமிழ் இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்: நடிகை பரபர புகார்
தனுஷ் அழைத்ததற்காக கதைகூட கேட்காமல் நடித்த பிரபல நடிகை!
வெள்ள பாதிப்பு நிவாரண பணியில் உதவிகரம் நீட்டிய வித்யூலேகா
அஜித்திற்கு அட்வைஸ் கொடுத்த பிரபல நடிகை
அஜித் பிரியாணியை சுவைத்த வித்யூராமன்
தல56 ஐ வித்யுலேகா மறந்தது ஏன்?
விஜய், அஜித் படங்களால் சம்பளத்தை உயர்த்திய வித்யூலேகா!
மீண்டும் அஜித்துடன் வித்யூலேகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions