அப்பா - மகன் உறவை விவரிக்கும் எல்.ஐ.சி.

Bookmark and Share

அப்பா - மகன் உறவை விவரிக்கும் எல்.ஐ.சி.

அப்பா - மகன் இடையேயான உறவை விவரிக்கும் வகையில், எஸ்.எஸ்.குமரன் இயக்கத்தி்ல் எல்.ஐ.சி. (லைஃப் இஸ் கலர்புல்) படம் உருவாக உள்ளது. களவாணி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய எஸ்.எஸ்.குமரன், அடுத்து பூ படத்தின் மூலம், உச்சத்திற்கு சென்றார்.

பின் சில படங்களில் இசையமைத்தார். ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படமாக அமையவில்லை. இந்நிலையில், எஸ்.எஸ்.குமரன் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இவரது இயக்கத்தில் உருவான தேநீர் விடுதி மற்றும் கேரள நாட்டிளம் பெண்களுடனே படம், படுதோல்விப்படமாக அமைந்தன.

இதனிடையே, முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் எல்.ஐ.சி. (லைஃப் இஸ் கலர்புல்) படத்தை, எஸ்.எஸ். குமரன் இயக்க உள்ளார். தேனி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.


Post your comment





Related News
நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிப்பதே கஷ்டம் - கார்த்தி
புருவ டான்ஸ் நாயகி பிரியாவிற்கு வந்த சோதனை - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
நிஜ ஹீரோக்களுக்கு விஷால் சல்யூட்
ஜூலி ஹீரோயினாக நடிக்கும் படத்திற்கு இப்படியொரு டைட்டிலா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் 'பிக் பாஸ்' ஜூலி.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
வேடம் எப்படினாலும் ரெடி, ஆனால்? - பப்ளிக் ஸ்டாரின் புது பிளான்.!
ஹெலிகாப்டருடன் அஜித் நிற்கும் புதிய விவேகம் புகைப்படம் உள்ளே
பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்
யார் மீது போலீசில் புகாரு?: கமலுக்காக ஒன்று திரண்ட மக்கள்#TNstandswithkamal








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions