லிங்கா விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் நஷ்டஈடு கேட்பது தவறல்ல: இந்து மகா சபா அறிக்கை

Bookmark and Share

லிங்கா விநியோகஸ்தர்கள் ரஜினியிடம் நஷ்டஈடு கேட்பது தவறல்ல: இந்து மகா சபா அறிக்கை

அகில இந்திய இந்து மகாசபா தலைவர் கே.ஸ்ரீகந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

‘லிங்கா’ நஷ்ட ஈடு விவகாரத்தில் விநியோகஸ்தர்களின் போராட்டம் நியாயமான ஒன்றாகும். ரஜினிகாந்தை நம்பி முதலீடு செய்திருப்பதால் அவரிடம் நிவாரணம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?

தமிழ்நாட்டில் தமிழர்களை யார் வஞ்சித்தாலும் அதனை எங்கள் அமைப்பு எதிர்க்கும். 500 திரையரங்கு உரிமையாளர்களையும், 9 விநியோகஸ்தர்களையும் காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

எனவே விநியோகஸ்தர்கள் நடத்த இருக்கும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக கலந்து கொள்வோம். அவர்களின் துயரைத் துடைப்போம்.

நடிகர்களை தமிழக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நினைக்கும் கட்சிகள் அவர்களின் இரட்டை வேடங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். 


Post your comment





Related News
ப.பாண்டியை வீழ்த்திய சிவலிங்கா- பாக்ஸ் ஆபிஸ் முழு விவரம்
விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்கா போன்று எழும் மாசிலாமணி பிரச்சனை
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்காவால் சல்மானுக்கு ரெட்!
லிங்கா பட நஷ்டஈடு சர்ச்சை படமாகிறது: ரஜினி வேடத்தில் பவர்ஸ்டார் சீனிவாசன்?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions