லிங்கா பிரச்னை - தனுஷ் தலையீடு.? பிரச்னை சுமூகமாகிறது..?!

Bookmark and Share

லிங்கா பிரச்னை - தனுஷ் தலையீடு.? பிரச்னை சுமூகமாகிறது..?!

லிங்கா படம் திரைக்கு வந்து படம் பற்றி ரசிகர்களால் பேசப்பட்டதோ இல்லையோ, நஷ்டயீடு அதை திருப்பி கொடு என்கிற சர்ச்சையில் சிக்கி இன்று வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கு முடிவு காணும் விதமாக ரஜினி நஷ்டயீட்டை ஏத்து கொள்கிறேன் என திருவாய் மலர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது.

பிரச்சனை ஓரளவுக்கு சால்வாகி உள்ளது உண்மைதான். இதற்கு முக்கிய காரணம் ரஜினி மருமகன் தனுஷ் தான் என்று கூறுகிறார்கள். காரணம் அவர்தான் நாம் நஷ்டயீடு தருவோம் அதுவும் ஒரு குறிப்பிட்ட ஃபர்சன்டேஜ் மட்டும்.

இந்த பிரச்சனையால் உங்கள் புகழுக்கும் இவ்வளவு காலம் தமிழ் சினிமா ரசிகர்கள் உங்களுக்கு கொடுத்த வரவேற்புக்கு கலங்கம் ஏற்படும். அதிக படங்களில் நடித்து வருகிறேன், சொந்தமாகவும் படங்கள் தயாரிக்கிறேன். இந்த பிரச்சனை பெரிய விஷயம் அல்ல என்று மாமனாரிடம் கூறினாராம். சூப்பர் ஸ்டாரும் இதை ஏற்று கொண்டதாக சொல்கிறார்கள்.


Post your comment





Related News
கண்ணீருடன் சென்றார் லிங்கா தயாரிப்பாளார்
லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்
பின் தொடரும் லிங்கா விவகாரம், தலையிடுவாரா ரஜினி?
லிங்கா விநியோகஸ்தர்கள் மீண்டும் போராட்டம்
மீண்டும் ஆரம்பமாகும் \'லிங்கா\' பிரச்சனை
லிங்கா படத்துக்கு எதிரான வழக்கு வாபஸ்
\'லிங்கா\' - தொடரும் \'அறிக்கைப் போர்\'...
நஷ்டஈடு கொடுத்த பிறகும் தீராத லிங்கா பிரச்னை!
லிங்கா பிரச்சினை... பெரும் தொகை தந்த ரஜினி... பிரித்துக் கொள்வதில் சண்டை!
லிங்கா மெகா பிச்சை போராட்டம் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions